supreme-court நடிகர் சங்க கட்டிடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 நடிகர் சங்க கட்டிடத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.